தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் contribute.tnschools.gov.in இணையத்தில் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்


     அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இணையம் மூலம் நிதி அளிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


contribute.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் நிதியுதவி அளிக்கலாம். நிதியுதவியின் மூலம் நடைபெறும் பணியின் நிலையை இணையதளம் மூலமாகவே அறியலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Tamil Fonts

சுஜாத்தா நாவல்கள் - E BOOKS - FREE DOWNLOAD - LINKS

குக்கர் பராமரிப்பு