Posts

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் contribute.tnschools.gov.in இணையத்தில் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

Image
     அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இணையம் மூலம் நிதி அளிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். contribute.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் நிதியுதவி அளிக்கலாம். நிதியுதவியின் மூலம் நடைபெறும் பணியின் நிலையை இணையதளம் மூலமாகவே அறியலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மொபைலில் இருந்து கணினிக்கும் கணினியிலிருந்து மொபைலுக்கு பைல் அனுப்ப மற்றும் பெற send anywhere application

Image
மொபைலில் இருந்து கணினிக்கும் கணினியிலிருந்து மொபைலுக்கு பைல்கள் அனுப்ப மற்றும் பெற கடினமாக உள்ளதா? இதோ வந்து விட்டது send anywhere computer application link below ↓ Send Anywhere Application for Computer மொபைல் ஆப் தரவிறக்க ↓ Send Anywhere App - APK
Image
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், "அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பெண் ஊழியர்களைப் பொறுத்தவரை யில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நான் 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன். எங்களது தேர்தல் அறிக்கையில் ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்த

குக்கர் பராமரிப்பு

Image
குக்கர் பராமரிப்பு இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான் . எரிபொருளும் சிக்கனமாகிறது , சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர் . குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும் , நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் . ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் . சுகாதாரம் அவசியம் சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட் , விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும் . ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும் . குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள் . நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம் . குக்கரில் அடி பிடித்து விட்டாலோ , கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம் . ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும் . அதை லேசா

இன்டக்ஷன் ஸ்டவ்

Image
< சமையலறையில் இன்டக்ஷன் ஸ்டவ்வை நெரிசலாக வைத்துக் கொள்ளாமல் சற்று இட வசதியோடு வைத்துக் கொள்வது நல்லது . இந்த ஸ்டவ் அருகில் மிக்ஸி , கேஸ் அடுப்பு போன்றவற்றை வைக்க வேண்டாம் .   < இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகப்படுத்தி முடித்த பிறகு கீழே ஸ்டவ்வில் இருக்கும் சுவிட்சை மட்டும் முதலில் ஆஃப் செய்யவும் . ஸ்டவ் உட்பகுதி குளிர ஒரு சிறிய ஃபேன் இருக்கும் . அதைக் குளிரச் செய்து ஆஃப் ஆன பிறகு மேலே மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தால் ஸ்டவ் நீடித்து உழைக்கும் .   < இந்த எலெக்டிரிக் அடுப்பின் கீழ்புறம்தான் சிறிய காற்றாடி ( ஃபேன் ) உள்ளது . அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும் . அதில் தூசு அடையாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும் . இதனால் இந்த அடுப்பு நீண்ட காலம்     உழைக்கும் .   < இன்டக்ஷன் ஸ்டவ்வைச் சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டுக் கழுவக் கூடாது . ஸ்கரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் லேசாக தேய்த்தால் சுத்தமாகிவிட